முன்னணி மாநாடு

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் 5-ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.